Abstract Proceedings of IESMDT - 2021
Full conference PDF is available to the subscribed user. Use your subscription login to access,
மு.மேத்தாவின் மனிதனைத் தேடிக் கவிதை தொகுப்பு
கவிதை இலக்கியம் சமுதாயத்தின் வெளிப்பாடாக அமைகிறது. சமூகத்தில் நடைபெறும் நிகழ்வுகள் ஒவ்வொன்றும் கதைகளின் வடிவத்தில் இடம் பெறுகின்ற போது, மனித இனத்தின் கூக் குரல்களையும் வாழ்வியலையும் போராட்டங்களையும், வன்முறைகளையும், மாற்றகளையும், தன்னுடைய வடிவத்தில் தக்கலைத் திருப்பதை காண முடிகிறது இசை-கியக் குடும்பங்களின் கவிதையானது செழுமையான ஒரு வளர்ச்சியை நோககிச் சென்று கொண்டிருப்பதால் ஒரு பரந்துபட்ட பார்வை கவிதைகளில் இருப்பதை ஆராய முடிகின்றது. ஒரு சமுதாயத்தை தெரித்து கொள்ள அவ்னறும் காலகாட்டத்தில் உருவானகவிதை இலக்கியங்கள் உதவுகின்றன. மானுடம் பற்றியும் அதன் சமூகப் பிரச்சினைகளையும், நிகழ்வுகளையும். படம் பிடித்துக் காட்டக் கூடியதாக அமைகிறது.
கவிதை இலக்கியம், சமூகத்தில் நடைபெறும் நிகழ்வுகள்
17/09/2021
294
IESMDT292
IMPORTANT DAYS
Paper Submission Last Date
February 27th, 2026
Notification of Acceptance
March 25th, 2026
Camera Ready Paper Submission & Author's Registration
April 20th, 2026
Date of Conference
May 29th, 2026