Abstract Proceedings of ICIRESM – 2020
Full conference PDF is available to the subscribed user. Use your subscription login to access,
ஆசாரக்கோவைச் சுட்டும் உளவியல்
சங்கம் மருவிய கால இலக்கியங்களான பதிணெண்கீழ்கணக்கு நூல்களுள் ஒன்று ஆசாரக்கோவையாகும். ஆசாரம் , கோவை என்னும் இரண்டு சொற்கள் சேர்ந்து ஆசாரக்கோவை என்றாயிற்று. ஆசாரம் என்றால் பின்பற்றக்கூயவை என்பது பொருளாகும். கோவை என்றால் தொகுப்பு என்பது பொருளாகும். இந்நூல் குறள் வெண்பா,சிந்தியல் வெண்பா,இன்னிசை வெண்பா,நேரிசை வெண்பா,பஃறொடை வெண்பா என வெண்பாவின் அனைத்து வகைகளையும் ஒருங்கே பெற்றுள்ளது. இந்றூலாசிரியார் பெருவாயின் முள்ளியார் ஆவார். இவர் தனிமனிதன் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கங்களை ஒளவில் ரீதியாக எடுத்துரைத்துள்ளார். இந்நூலசிரியரின் உளவியல் சிந்தனைகளை ஆராய்வதாக இக்கட்டுரையில் காணலாம்.
ஆசாரக்கோவை
13/11/2020
403
20403
IMPORTANT DAYS
Paper Submission Last Date
February 27th, 2026
Notification of Acceptance
March 25th, 2026
Camera Ready Paper Submission & Author's Registration
April 20th, 2026
Date of Conference
May 29th, 2026